Happy New year 2016 !

நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்,  இனிமே இங்க இருந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.   லட்சியம் 2016ல ஒரு நாள் விடாம என்னத்தயாது கிறுக்கனும்..  போற்றுவார் போற்றினாலும் தூற்றுவார் தூற்றினாலும் கிறுக்குவது தொடரும்..

அன்புடன்,
க ரா. 

Comments

Popular Posts