Skip to main content

Posts

Featured

மனதில் தோன்றியது.

நேற்றைக்கு ஆபிசில் பழைய ஆட்கள்(33 வயதிற்கு மேலாகவும் 10 வருடத்திற்கு மேல பணி மூப்பும்) இருவர் பேசிக்கொண்டிருந்தோம்.  நண்பர் சொல்லிக்கொண்டிருந்தார் இன்னொருவரின் பெயரைச்சொல்லி ”அந்த காலத்தில் எனக்கும் அவருக்கும் போட்டியே நடக்கும் யார் முதல்ல் வரதுன்னு”. பதிலுக்கு நான் அந்த் காலத்தில க்ரீம்ஸ் ரோடுல ஆபிஸ் இருக்கும் போது நான் ஆபிசுக்கு வரும்போது கடைகளே ரோட்டில் திறந்திருக்காது”.  அப்புறம் நேற்றைக்கு நடந்த டீம் மீட்டிங்கில் உரையாற்றி முடித்த பின்னர் நான் இப்படி முடித்தேன் “எல்லாரும் எப்படி எடுத்துக்குவிங்கன்னு தெரியலை.. இருந்தாலும் சொல்லிடறேன்.. சீக்கிரம் வாங்க.. சீக்கிரம்னா எட்டு ஒன்பது மணிக்கல்லாம் வர சொல்லலை; பத்து மணிக்குதான்”. ஆச்சா, இப்பொழுது ஒரு இக்கட்டான சூழ்நிலை. அதனால் சில டீம் மெம்பர்களை  மட்டும் சனிக்கிழமை வர்ச்சொல்லியிருக்கிறது. எனக்கு ஒரு மெயில் நேற்றைக்கு இரவு 12.06(அதாவது இன்றைக்கு காலையில்) வந்திருந்தது. அதன் பொருட்டு நான் கிளம்பி 8.10க்கெல்லாம் ஆபிஸ் போய்விட்டேன். நான் போன வேலை 9.10க்கெல்லாம் முடித்தாயிற்று. எனக்கு மெயில் அனுப்பியவருக்கு பதிலும் அனுப்பி திரும்பி அவரை கூப

Latest posts

Happy New year 2016 !